Tuesday 16 December 2014

OVER வேலை ஒடம்புக்கு ஆகல :

அட, நம்ம  Dr.Anand (சுந்தர நாச்சியாபுரம்) party குடுத்துட்டு IVRI போய் ICARக்கு படிக்கப் போயிட்டாரு, அதனால புத்தூர்,இனாம் கோவில்பட்டி இங்கேயெல்லாம் Case attend பண்ண வேண்டியிருக்கு! (பார்ட்டியில  ஆனந்த் டாக்டர் வீட்ல செஞ்ச நாடுக்கோழி செம டேஸ்ட்டு).
அது போக சொக்கனாதன்புத்தூர் Additional duty வேற.

So நெனச்ச மாதிரி Blog update or build பண்ண முடியல.

Friday 12 December 2014

ஏன் இந்த தலைப்பு? Why This Title?

 

 

 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

புதுசா ஒரு  BLOG நாமளுந்தான் ஆரம்பிச்சா என்ன? அப்படீன்னு தோணுணதால இந்த மொட்ட ரம்பம் BLOG Now starts!. சரி தலைப்பு என்ன வைக்கலாம்னு யோசிச்சப்ப குருதிப்புனல்ல கமலஹாசனோட  டயலாக் ஞாபகம் வந்தது. பயம் இல்லாத மாதிரி எதுக்கு நடிக்கணும்?

"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை" அப்படீன்னு வள்ளுவரே சொல்லீருக்கறாரே!  
So the Title is  "பயந்தாங்கொள்ளி"

My History:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நான் ஒரு "veterinarian" living at இராஜபாளையம்,working at புனல்வேலி-நல்லமங்கலம் Rural Veterinary Dispensary adjucent to'VIKAS NIGHTIES'factory about 12k.m. south of Rajapalayam. ( near தளவாய்புரம்-home town of many other nighty companies like, Pommy's, Sneha etc.).
















இதுக்கு முன்னாடி Hatsun Dairy, Akshaya Dairy, ABT Shakthi dairy..ன்னு வேலை பார்த்ததுனால வருடம் ஒரு ஊர், வீடு. et cetera..et cetera..Like சேலம்,ஆத்தூர், பெத்தநாய்க்கன்பாளையம்,புத்திரகவுண்டன்பாளையம்,வாழப்பாடி,கூட்டாத்துப்பட்டி,நீர்முள்ளிக்குட்டை,தீவட்டிப்பட்டி,இண்டூர்(தர்மபுரி) கொங்கணாபுரம்(அதிக வருடம் in and around)+எடப்பாடி,அந்தியூர்,மகுடஞ்சாவடி,பொள்ளாச்சி,ஒட்டன்சத்திரம்+கள்ளிமந்தையம்,பெட்டவாய்த்தலை,குளித்தலை,திருச்சி..ஹப்பா மூச்சு வாங்குது.
Now At my Native Place+வீடு, இராஜபாளையம்.

Previous Experiences in "INTERNET":
 














 




1). நான் இதுக்கு முன்னாடி TamilNovels.ucoz.com-னு ஒரு website-(OWN site)ல என்னுடைய  wife-க்காக நி்றைய நாவல்கள் லிங்க் கொடுத்திருக்கிறேன்(even at Penmai.com,Indusladies.com).

  (ஆனா இப்ப நான் மற்றும் என்னுடைய குடும்பம் எல்லாரும் சேர்ந்து ஏதாவது நாவல் லிங்க் கிடைக்குமான்னு தேடிக்கிட்டு இருக்கிறோம்)