OVER வேலை ஒடம்புக்கு ஆகல :
அட, நம்ம Dr.Anand (சுந்தர நாச்சியாபுரம்) party குடுத்துட்டு IVRI போய் ICARக்கு படிக்கப் போயிட்டாரு, அதனால புத்தூர்,இனாம் கோவில்பட்டி இங்கேயெல்லாம் Case attend பண்ண வேண்டியிருக்கு! (பார்ட்டியில ஆனந்த் டாக்டர் வீட்ல செஞ்ச நாடுக்கோழி செம டேஸ்ட்டு).
அது போக சொக்கனாதன்புத்தூர் Additional duty வேற.
So நெனச்ச மாதிரி Blog update or build பண்ண முடியல.